ஆங்கில மருத்துவர்கள் உடல் குத்தல் இன்பெக்ஷனால் ஏற்படுகிறது என்று சொன்னாலும் அந்த இன்பெக்ஷன் ஏன் ஏற்படுகிறது என்று தெளிவாக சொல்வதில்லை. இன்பெக்ஷன் என்பது உடலில் நச்சுதன்மை ஏற்படுவது நச்சு தன்மை ஏன் ஏற்படுகிறது எதனால் ஏற்படுகிறது என்பதற்கு பெரும்பாலும் தெளிவான பதில்கள் தரப்படுவதில்லை.
உடல் குத்தலால் அவதிபடுபவர்களுக்கு உடம்பு முழுவதும் அங்கெங்கே ஊசியால் குத்துவது போன்ற உணர்வு இருக்கும். குறிப்பாக வியர்வை வரும் போது எந்த இடங்களில் வியர்வை அதிகமாக சுரக்கிறதோ அந்த இடங்களில் அதிகமான குத்தல் இருக்கும். தோலின் இரண்டாம் அடுக்கில் இருந்து இந்த குத்தல் ஏற்படுவதால் மேல் பூச்சாக எத்தனை களிம்புகள் ஆயின்மெண்ட்டுகள் போட்டாலும் இந்த குத்தல் போகாது.
உடலில் குத்தல் ஏற்பட B12 குறைபாஅடு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் B12 குறைபாட்டினால் தொடர்ந்து உடலில் ஊசிகுத்தும் உணர்வு ஏற்படாது. இடுமருந்து அல்லது கைவிஷ பாதிப்பு இருந்தால் சில வகை இடுமருந்துகளில் கலக்கப்படும் நீர் தாவரங்களில் இருக்கும் ஆர்சனிக் எனப்படும் நச்சு பொருள் ரத்ததுல் சேர்வதால் வியர்வை வெளிவரும் போது ஊசிகுத்தல் போன்ற ஊணர்வை ஏற்படுத்தும்.
இடுமருந்துகளில் களு நஞ்சு களஞ்சிக நஞ்சு என்ற இரண்டு வகை நஞ்சுக்கள் தோல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு வகை நஞ்சுக்களிலும் தோலின் நுண்சவ்வுகளில் அழற்சி மற்றும் சிறு வெடிப்புகளை ஏற்படுத்தும்
Comments
Post a Comment