Posts

உடல் குத்தல் என்பது உடலின் பல இடங்களில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதாகும். இது பொதுவாக் ஆங்கில மருத்துவர்களால் இன்பெக்‌ஷனால் வருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த உடல் குத்தல் பல இடங்களில் இடுமருந்து என்ற தாவர நச்சிக்களால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவர்கள் உடல் குத்தல் இன்பெக்‌ஷனால் ஏற்படுகிறது என்று சொன்னாலும் அந்த இன்பெக்‌ஷன் ஏன் ஏற்படுகிறது என்று தெளிவாக சொல்வதில்லை. இன்பெக்‌ஷன் என்பது உடலில் நச்சுதன்மை ஏற்படுவது நச்சு தன்மை ஏன் ஏற்படுகிறது எதனால் ஏற்படுகிறது என்பதற்கு பெரும்பாலும் தெளிவான பதில்கள் தரப்படுவதில்லை. உடல் குத்தலால் அவதிபடுபவர்களுக்கு உடம்பு முழுவதும் அங்கெங்கே ஊசியால் குத்துவது போன்ற உணர்வு இருக்கும். குறிப்பாக வியர்வை வரும் போது எந்த இடங்களில் வியர்வை அதிகமாக சுரக்கிறதோ அந்த இடங்களில் அதிகமான குத்தல் இருக்கும். தோலின் இரண்டாம் அடுக்கில் இருந்து இந்த குத்தல் ஏற்படுவதால் மேல் பூச்சாக எத்தனை களிம்புகள் ஆயின்மெண்ட்டுகள் போட்டாலும் இந்த குத்தல் போகாது. உடலில் குத்தல் ஏற்பட B12 குறைபாஅடு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் B12 குறைபாட்டினால் தொடர...

Blackmagic medicine...Kaivisham

Image
Kaivisham..Idumarunthu...Kala Owshadhi....These names have been much talked about in the Indian spiritual world and Bussiness world since time immemorial. Doubts have been talked about for a long time, whether it is true to do..Most of the people suspect that..can such black magic tricks cause damage to the human mind and body.. All the wills to do are just superstitions. It's too easy to say it's all a scam or bluff. But proper evidence is necessary to say that something is not and to say that it is. Such black magic tricks are being talked about as if they are completely occult and related to spirituality and have nothing to do with science. Actually all these are related to science and medicine. There are plenty of evidence and proofs available to prove this is a medical trick that affects the basic fluids of the human body. These tricks, which are commonly referred to colloquially as vasiyam idu marundu, are known as visha bhojanam in astrological language. Visha bhojanam m...

Black Magic Medicines..

Image
               Black magic medicines are used by so many people for several decades, allover the world wherever traditional and mythology is followed. Most of the people believe that black magic are divine and super natural. Normally Blackmagic administrated with using traditional rituals and using secret and anonymous drugs. Like some says this superstitious or super natural techniques are not followed in India alone .  Honestly, people from many countries are depending these secret tricks for so many reasons. Like Indian black magic, Mexican gypsy, African wodoo,  Sri Lankan kalumayava, Chinese Ku are some of the blackmagic methods are practiced more often.  Black magic tricks used in two different ways. One is , by using mantras along with  rituals and poojas, and another one is using secret drugs. The result for using rituals and mantras is uncertain. One cannot assure result for ritual based black magic and there is no log...